இது நமக்கு தேவையா என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
நாம் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் செய்யும் நமது நிலை:மக்களே நாகரீகம் என்ற பெயரில் நம்மை ஆட்டி படைக்கும் கேடு கெட்ட பழக்கவழக்களிலிருந்து விடுபட ஏன் அக்கறை காட்டவில்லை? அதில் 1. உணவு, 2. உடை 3. உறவு - இம் மூன்றையும் யாரேனும் நல்லது கேட்டது தெரிந்து அதை பின்பற்றி பயனடைந்தது உண்டா? இல்லவே.. இல்லை என்று நம்மீல் பலரும் வருத்தப்படுவதுண்டு.
1. உணவு: இன்றைய இளசுகளிடம் உணவு என்றால் என்ன? அதைப்பற்றி என்ன என்று கேட்டால், உடனே கையில் உள்ள மொபைல் போனில் வளையதளத்தில் தேடுகின்றனர், இன்றைய சூழலில் அவர்களுக்கு தெரிந்த விஷயம் 1. நூடுல்ஸ் 2. ஃப்ரைட் ரைஸ் 3. ஐஸ் க்ரீம் 4.வது - முக்கியமானது சிகெரெட் (புகைபிடிக்கும் பழக்கம்) 5.வது-மிக முக்கியமானது ட்ரிங்க்ஸ் (மது அருந்துதல்) 1-1:- நூடுல்ஸ்: இவ்வகை உணவு நமக்கு ருசி பார்க்கும் திறனை குறைக்கும். இதனால் நாக்கு செத்துவிடும், மேலும் நல்ல ருசியுள்ள நமது நாட்டு உணவு வகைகள் மேல் குறை கூற நாக்கு அடிமை ஆகிவிடும். 1-2:- ஃப்ரைட் ரைஸ்: இவ்வகை உணவு நமக்கு செமிக்கும் திறனை குறைக்கும். 1-3:- ஐஸ் க்ரீம்: இவ்வகை உணவு நமக்கு உணர்ச்சி (காமம்,கோபம்) திறனை அதிகரிக்கும். இதனால் நாம் தப்பு செய்ய 100% வாய்ப்பு உள்ளது. 1-4:- சிகெரெட்: இன்றைய இளசுகள் இதை முழுநேர உணவாகவே உண்ணுகிறார்கள், இதில் ஆண், பெண், மற்றும் குழந்தை (பள்ளி செல்லும் 6 வயதுள்ளவர்கள்) இதனால் நமக்கு கண் எரிச்சல், உடல் துர்நாற்றம், கண் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுத்தும். இது போக கோபத்தையும் அதிகரிக்கும். கடைசியாக.............. 1-5:- ட்ரிங்க்ஸ்: (மது அருந்துதல்) இதற்க்கு நான் விளக்கம் சொல்லத்தேவை இல்லை எல்லோரும் நன்கு அறிந்ததே, ஆனால் மிக முக்கியமான ஒன்று சுயஅறிவையும், சுய ஒழுக்கத்தையும் இழக்க வழிவகுக்கும். unavu muraikal
"norunkath thinraal nooru vayathu" enabthu pazha mozhi naam maari eduthuk kondom,ninaitha neram ellam theeni entru athu appadi alla. vaaikkul sentravattrai parkalal nantraaga norukkath thindru kuzhambakki anuppa vendum jeerana sakthikkum athu elimaiyay irukkum. "athigam thinru vaazhnthavanum illai,pattini kidanthu sethavanum illai" alavukku minchinal amirthamum nanchaagum,pasiththu pusi enbana arumaiyana pazha mozhikal.
ovvoru unavu velaikkum piragu 4 mani neram ethaiyum (thanneeraith thavira) saapidamal iruppathu naam jeerana mandalathirku seyyum arun thondaagum.
kudal suththp padutha pethi mathirai sappiduvathu, alllathu enimaa eduththal allathu suga pethi legiyam eduththal nalllathu.melum seyarkai unavil sakthi illai(samaithu sappiduvathu) iyarkai unavu oru velaiyavthu eduththuk kolvathu nallathu.
oru velai unbavan- yogi
irandu velai unbavan -bogi
moontru velai unbavan -rogi
naangu velai unbavan - manithane alla.
naam eppothum kadai pidika vendiya irandu irnadu mudrai:
naal - irandu(malam kazhiththal matrum kulithal)
vaaram - irandu(ennaik kuliyal matrum unnamal iruthal)
maatham -irandu(udal uravu mattrum pesamal iruthal)
varudam -irandu (Kudalai suththam seythal)
2. உடை: அதேபோல் இன்றைய இளசுகளிடம் பொதுவாக பெண்களிடம் உடை என்றால் என்ன? அதைப்பற்றி என்ன என்று கேட்டால், உடனே கையில் உள்ள மொபைல் போனில் வளையதளத்தில் தேடி பார்த்த பின்தான் பதில். அதுவும் வாயிருந்து வராது.... மாறாக மொபைல் போனில் காட்டுவார்கள், இன்றைய புது டிசையின் உடையில் பத்து மாதம் சுமந்த குழந்தை முன் தாயே காமத்தை தூண்டக்கூடிய உடையில் வருகிறாள்....ஏன்? எதற்க்கு?..என்ன கண் இருந்தும், ஏன் குருடர்களாக இருக்கிறேர்கள். பெத்த மகனே நாளைக்கு தெருவில் பொரிக்கியாக வளர்ந்து வர ஏன் நீங்களே காரணமாக இருக்கிறீகள்? தயவு செய்து நமது பாரம்பரிய உடைகளை அணியுங்கள். நம் முன்னோர்கள் அதில் பல அற்புத விஷயங்களை கூறி வைத்துள்ளனர். அதை பற்றி தேடுங்கள், அதை பற்றி பேசுங்கள், இதனால் நமக்கு அழகும், அறிவுத்திரனும் அதிகரிக்கும். மேல் நாட்டு மோகத்தால் ஆணும், பெண்ணும் சுய ஒழுக்கத்தை தவற விடாதீர்கள்
3. உறவு: இந்த உறவு மேலே குறிப்பிட்டு இருந்த அந்த இரண்டையும் ஆராய்ந்து நல்லவகைகளை புரிந்து கொண்டாலே இந்த ஆண், பெண்ணுக்கும்மாக உள்ள உறவு மேன்மையடையும். வயது வந்து வளர.. வளர... நல்ல நண்பர்களா உள்ள ஆண், பெண், இருவருக்குமாக உள்ள உறவு அர்த்தமுள்ள காதலாக மாறும். அதனால் குடும்பம் என்னும் உறவு மேன்படும். சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாக மதிப்பும், மரியாதையும், நல்ல எண்ணமும் இருவருக்கும் வளரும். நல்ல முன்னேற்றமும் நாம் காணலாம்...
No comments:
Post a Comment