ஆசனப் பயிற்சிகள் செய்யும் விதம்
நமது வாழ்க்கையில் மற்றவர்களுக்குக் கெடுதல் ஏற்படும் அனைத்து செயல்களையும் ஒழித்து,நாமும் நல்ல பழக்கவழக்கங்களோடு வாழ்வோமேயானால் அது நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.
நாம் நல்ல நோயற்ற உடல்நலத்தோட வாழ தினமும் சுமார் 40 அல்லது 45 நிமிடங்கள் ஒதுக்கி ஆசனங்கள்,பிராணாயாமம்,முத்திரைகள் மற்றும் தியானங்கள் செய்ய வேண்டும்.யோகா செய்பவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்ற ஆசனங்கள் மற்றும் மற்ற பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன.
ஆசனங்கள் 20 நிமிடம்
பிற பயிற்சிகள் 10 நிமிடம்
முத்திரைகள்:
1.வாயு
2.ஆதி
3.சண்முகி அனுலோமம்,வினுளோமம்
4.நாடி சுத்தி மற்றும் பகுதி சுவாசங்கள்
தியானப் பயிற்சிகள் 5 நிமிடம்
1.அமைதி தியானம்
2.சுவாச தியானம்
3.ஒளி தியானம்
4.மந்திர தியானம்
ஆசனங்கள் 20 நிமிடம்
2.தியான வீராசானம்
பிற பயிற்சிகள் 20 நிமிடம்
பிராணாயாமம்
1.சூரியபேதானா
2.உஜ்ஜாயி
3.கபால பதி
கிரியாக்கள்:
செய்ய முடியும் கிரியாக்கள்
முத்த்திரைகள்:
அனைத்த்து முத்த்திரைகளும்
தியானப் பயிற்சிகள் 5 நிமிடம்
1.அமைதி தியானம்
2.ஒளி தியானம்
ஆசனங்கள் 30 நிமிடம்
சூரிய நம்ஸ்காரம்
1.பவன முக்தாசனம்
2.புஜங்காசனம்
3.தானூராசானம்
4.ஹலாசனம்
5.பச்சி மோத்தாசனம்
6.ஏகப் பாதாசனம்
7.அர்த்த சாக்ராசானம்
8.வட்டாயாசனம்
9.யோகா முதரா
10.உதித்தித கூடுமாசனம்
11.குகூட்டாசனம்
12.குர்மாசனம்
13.ஏகாப்பாத்த சிரசாசனம்
14.உபவிஸ்தக்கோணாசனம்
15.ஹனுமாசனம்
16.விரிஸ்ஸிகாசனம்
17.மயூராசானம்
18.குப்தபத்மாசனம்
19.சாக்ராசானம்
20.சிரசாசனம்
ஆசனங்களுக்கிடையே ஓய்வுகொண்டு அமைதி பெறச் செய்யும் ஆசனங்கள் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு தொடர வேண்டும்.
பிற பயிற்சிகள் 20 நிமிடம்
பிராணாயாமம்,பந்தங்கள்,கிரியாக்கள் மற்றும் முத்திரைகள் செய்ய முடிந்த அளவு
செய்யவும்.

1.ஆரம்ப நிலையில் உள்ளவர்கள்:
ஆசனங்கள் 20 நிமிடம்
சூரிய
நம்ஸ்காரம்
1.பத்மாசனம்
2.வக்ராசானம்
2.வக்ராசானம்
3.பச்சி மோத்தாசனம்
4.சமஆசனம்
5.மர்ஜாராசனம்
6.புஜங்காசனம்
7.அர்த்த சலபாசனம்
8.நவாசனம்
9.சப்தவாஜிராசானம்
10.தாடாசனம்
11.பருவதாசனம்
5.மர்ஜாராசனம்
6.புஜங்காசனம்
7.அர்த்த சலபாசனம்
8.நவாசனம்
9.சப்தவாஜிராசானம்
10.தாடாசனம்
11.பருவதாசனம்
12.அர்த்தக்காதி சக்ராசானம்
13.உத்திகதாசனம்
14.சவாசனம்
13.உத்திகதாசனம்
14.சவாசனம்
பிற பயிற்சிகள் 10 நிமிடம்
முத்திரைகள்:
1.வாயு
2.ஆதி
3.சண்முகி அனுலோமம்,வினுளோமம்
4.நாடி சுத்தி மற்றும் பகுதி சுவாசங்கள்
தியானப் பயிற்சிகள் 5 நிமிடம்
1.அமைதி தியானம்
2.சுவாச தியானம்
3.ஒளி தியானம்
4.மந்திர தியானம்
2.நடுத்தர நிலையில் உள்ளவர்கள்
ஆசனங்கள் 20 நிமிடம்
சூரிய நம்ஸ்காரம்
1. தண்டாசனம்2.தியான வீராசானம்
3.சசங்காசனம்
4.மூர்தாசனம்
5.தோல்ஆசனம்
6.பாத
பத்மாசனம்
7.திரியாக தாடாசனம்
8.பரிவிருத்த திரிகோணாசனம்
9.சர்வங்காசனம்
10.பவன முக்தாசனம்
10.பவன முக்தாசனம்
11.சலபாசனம்
12.சந்தோலசனம்
13.விபரீத காரணி
14.மகராசனம்
12.சந்தோலசனம்
13.விபரீத காரணி
14.மகராசனம்
பிற பயிற்சிகள் 20 நிமிடம்
பிராணாயாமம்
1.சூரியபேதானா
2.உஜ்ஜாயி
3.கபால பதி
கிரியாக்கள்:
செய்ய முடியும் கிரியாக்கள்
முத்த்திரைகள்:
அனைத்த்து முத்த்திரைகளும்
தியானப் பயிற்சிகள் 5 நிமிடம்
1.அமைதி தியானம்
2.ஒளி தியானம்
3.முதிர்ச்சி பெற்றவர்கள்
ஆசனங்கள் 30 நிமிடம்
சூரிய நம்ஸ்காரம்
1.பவன முக்தாசனம்
2.புஜங்காசனம்
3.தானூராசானம்
4.ஹலாசனம்
5.பச்சி மோத்தாசனம்
6.ஏகப் பாதாசனம்
7.அர்த்த சாக்ராசானம்
8.வட்டாயாசனம்
9.யோகா முதரா
10.உதித்தித கூடுமாசனம்
11.குகூட்டாசனம்
12.குர்மாசனம்
13.ஏகாப்பாத்த சிரசாசனம்
14.உபவிஸ்தக்கோணாசனம்
15.ஹனுமாசனம்
16.விரிஸ்ஸிகாசனம்
17.மயூராசானம்
18.குப்தபத்மாசனம்
19.சாக்ராசானம்
20.சிரசாசனம்
ஆசனங்களுக்கிடையே ஓய்வுகொண்டு அமைதி பெறச் செய்யும் ஆசனங்கள் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு தொடர வேண்டும்.
பிற பயிற்சிகள் 20 நிமிடம்
பிராணாயாமம்,பந்தங்கள்,கிரியாக்கள் மற்றும் முத்திரைகள் செய்ய முடிந்த அளவு
செய்யவும்.
தியானப் பயிற்சிகள் 10 நிமிடம்
அனைத்த்து தியானங்களும் செய்யவும்.
அனைத்த்து தியானங்களும் செய்யவும்.
No comments:
Post a Comment