செய்முறை:
1.தரையில் மல்லாந்து படுக்கவும்,உள்ளங்கைகளைத் தரையில் பதித்து உடலை ஒட்டி வைக்கவும்.
2.மூச்சை வெளியே விட்டு கால்களிரண்டையும் இணையாக வைத்து இடுப்போடு மேலே தூக்கவும்.
3.மூச்சை உள்ளிழுத்து இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து கால்கள் 90 டிகீரி கோணத்தில் இருக்குமாறு வைக்கவும்.
4.கண்கள் நுனிக் கால்களைப் பார்க்கச் சிறிது நேரம் சாதாரண சுவாசத்தில் இதே நிலையிலிருந்து மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.அசுத்த இரத்தம் இதயத்தை அடைய உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சரிசெய்யப் படுகிறது.
2.இதய நோய் நீங்குகிறது.
3.இரத்த அழுத்தம் சீறாகிறது.
4.கால்கள்,கைகள் வலுப் பெறுகின்றன .
No comments:
Post a Comment