நவாசனம்
4.வயிற்றுத் தசை மேம்பாடடையும்.
செய்முறை:
1.மல்லாந்து கைகள் உடலை ஒட்டிய படியும்,கால்கள் இணைந்து நீட்டியிருக்குமாறும் படுக்கவும்.
2.கால்பாதங்கள்
இரண்டையும் மூச்சை இழுத்த படியே சுமார் 45 டிகிரீக்கு உயர்த்தவும்.
3.தலை,மார்பு,கை,முதுகுப்
பகுதிகளை உயர்த்தி கை நீட்டிய நிலையில் கால் முட்டிகளுக்கு மேல் இணையாக
(உள்ளங்கை கீழ் நோக்கியவாறு ) வைக்கவும்.
4.இந்நிலையில்
மூச்சை வெளியேற்றி சிறிது நேரம் சாதாரண மூச்சு வெளிவிடவும்.
5.ஆரம்ப நிலைக்கு
வரவும்.
பலன்கள் :
1.தொப்பைக்
குறையும்.
2.அஜீரணக்
கோளாறுகள் நீங்கும்.
3.சுக
பிரசவத்த்திற்கு உதவும்.
4.வயிற்றுத் தசை மேம்பாடடையும்.
No comments:
Post a Comment