சுப்தௌடாராக்காசனம்
செய்முறை:
1.மல்லாந்து படுத்து முழங்காலை மடக்கி ஒன்றின் மேல் ஒன்றாய் வைத்து,கைகளைக் கோர்த்து உள்ளங்கைகளில் பின்தாலை இருக்குமாறு வைக்கவும்.
2.மெதுவாகத் தலையையும்,கழுத்தையும் கால்களுக்கு எதிர்புறத்தில் வைக்கவும்.
3.இந்நிலையில் சாதாரணமாக சுவாசித்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் :
1.வயிற்று உள் உறுப்புகள் மற்றும் வயிற்றுத் தசைகள் மேம்பாடு அடைகின்றன.
2.அதே நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசானம் மிகுந்த பயனளிக்கும்.
3.ஜீரண சக்தி அதிகமாகும்.
No comments:
Post a Comment