செய்முறை:
1.விரிப்பில் மல்லாந்து படுத்து கால்களை நீட்டி,கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து உள்ளங்கைகள் மேலே பார்ப்பது போல் வைக்கவும்.இந்நிலையில் நன்றாக மூச்சை இழுத்து வெளிவிடவும்.
2.உடலைத் தூக்காமல் அப்படியே கால்களால் இடதுகை விரல்களைத் தொடும்படி வைக்கவும்.வலது தோல் தரையை விட்டு எழுப்பாமல் பார்த்துக் கொள்ளவும்.
3.இந்த நிலையில் சாதாரண சுவாசம் செய்து மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.
4.இதே போல் அடுத்த்த பக்கமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
1.கை,கால்கள் வலுப்பெறுகின்றன.
2.தொப்பை குறைகிறது.
3.நெஞ்சு நன்றாக விரிகிறது.
No comments:
Post a Comment