பவனமுக்தாசனம்
செய்முறை:
1.மல்லாந்து படுத்த நிலையில் இரண்டு முழங்கால்களையும் மடக்கி உடலோடு ஒட்டி வைக்கவும்.
2.மூச்சை இழுத்துக் கொண்டு கால்களை பின்னி கோர்க்கப் பட்ட கைகளால் இறுக்கமாகக் கட்டி பிடிக்கவும்.
3.மூச்சை விட்டு கொண்டு தலையை உயர்த்தி மூக்கால் முழங்கால்களைத் தொட வேண்டும்.
4.இந்நிலையில் சிறிது நேரம் இருந்து பின் படி படியாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் :
1.நுரையீரல்
சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கிறது.
2.குடல் இறக்கம்
வராமல் தடுக்கிறது.
3.பெண்களுக்கு
மாதவிடாய்க் கோளாறுகள் அகலும்.
4.வயிற்றுத்
தசைகள் வலுப்பெறும்.
No comments:
Post a Comment