மத்ஷியாசனம்
செய்முறை:
1.பத்மாசனம்
செய்து அதில் மல்லாந்து படுக்கவும்.
2.புட்டத்திற்கு
அருகே உங்கள் இரண்டு கைகளைப் பதித்து கழுத்து,மார்பு இவற்றை உயர்த்தவும்.
3.மூச்சை
உள்ளிழுத்து முதுகை வளைத்து தலையைப் பின்பக்கம் கொண்டு வந்து
உச்சந்தலையைத் தரையில் தொடவும்.
4.கைகளால் கால்
பெருவிரலைப் பிடித்துக் கொண்டு மூச்சை வெளியே விடவும்.
5.இந்நிலையில் சிறிது நேரம் இருந்த பின்பு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் :
1.இடுப்புவலி,கழுத்து வலி மற்றும் வயிற்று வலிகள் நீங்கும்.
2.கை,கால்கள்
வலுப்பெறும்.
3.சுவாசம்
சீராகும்.
No comments:
Post a Comment