உத்தான
பாதாசனம்
செய்முறை:
1.மல்லாந்து
படுத்துக் கொள்ளவும். கைகள் உடலை
ஒட்டியபடியும், கால்கள் மடங்காமல் நீட்டியிருக்குமாறு வைக்கவும்.
2.மூச்சை இழுத்த
படியே இரு பாதங்களையும் கால்களை மடக்காமல் அப்படியே எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும்.
3.சிறிது நேரம்
இருந்த பிறகு, ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள் :
1.வயிற்றுத்
தசைகள் வலுப்பெறும்.
2.பெண்கள் மற்றும்
வயிறு புடைதவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும்.
3.ஜீரண
சக்தி அதிகரிக்க்கும்.
No comments:
Post a Comment