பூர்ணசலாபாசனம்
செய்முறை:
1.இரு கால்களையும் நீட்டி குப்புறப் படுக்கவும்.
2.இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் பதிக்கவும்.
3.தாழ்வாய்க் கட்டை தரையில் பட உள்ளங்கைகளை அமுக்கி, கால்களிரண்டையும் முழங்காலை மடக்காமல் மேலே எவ்வளவு தூக்க முடியுமோ அந்த அளவு தூக்கவும்.
4.மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.இடுப்பு வலி நீங்குகிறது.
2.சிறுநீரகம் ,கல்லீரல் சீராக வேலைசெய்ய உதவுகிறது.
3.முதுகுத் தண்டு,கால்கள் வலுப் பெறுகின்றன.
4.மலச்சிக்கல் நீங்குகிறது.

No comments:
Post a Comment