அர்த்தகடிசக்ராசனம்.
செய்முறை:
1.கைகளை உடலோடு ஒட்டிவைத்து நேராக நிற்கவும்.
2.மூச்சை இழுத்தவாறு வலது பக்கக் காலைத் தொட்டவாறு மேலே உயர்த்தவும்.
3.இடது புறமாக இடுப்பை வளைத்து இடது பக்க உள்ளங்கை இடது காலைத் தொட்டவாறு வைத்து நிற்கவும், மூச்சை வெளியேற்றவும்.
4.இதே நிலையில் சிறிது நேரம் இருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.இடுப்பு மூட்டுகள் வளையும் தன்மை பெறும்.
2.முதுகுத் தண்டு வலுப்பெறும்.
3.முதுகுவலி,மலச் சிக்கல் நீங்கும்.

No comments:
Post a Comment