hot sale

Wednesday, 12 March 2014

ஹஸ்தபாடாசனம்


ஹஸ்தபாடாசனம்

செய்முறை:

1.கையை உயர்த்தி நேராக நிற்கவும்.

2.உடலை முன்பக்கமாக வளைக்கவும்.

3.கைகளை நேராக தொங்கவிட்டு விரல்கள் இணைந்த நிலையில் பூமியை நோக்கியும்,தலை கவிழ்ந்தும் இருக்கட்டும்.

4.இதே நிலையில் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.


பலன்கள்:

1.இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது.

2.ஜீரண சக்தி அதிகரிக்கிறது.

3.கால்கள் வலுப்பெறுகின்றன.

No comments:

Post a Comment