குர்மாசனம்
செய்முறை:
1.கால்களை நீட்டி உட்காரவும்.
2காலை அகலமாக வளைத்து முழங்காலில் மடக்கம் இல்லாமல் நேராக நீட்டவும்.
3.கைகளை காலுக்கடியில் பக்கவாட்டில் நேராக நீட்டவும்.
4.தரையை நெற்றியால் தொடவும்.
5.இந்நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு பிறகு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.நாளமில்லாச் சுரப்பிகள் சிறப்பாக செயல் படும்.
2.தொப்பை குறைகிறது.
3.கை,கால்கள்,கழுத்து,தோள்பட்டை வலுப் பெறுகிறது.

No comments:
Post a Comment