தொலாங்குலாசானம்
செய்முறை:
1.கால்களை முன் நீட்டி உட்காரவும்.
2.கைகள் இரண்டையும் தரையில் பதித்து கால்கள் இரண்டையும் நெருக்கி வைத்து நீட்டி உட்காரவும்.
3.கைகளை அழுத்தி,நீட்டிய கால்களையும்,உடலையும் தரைக்கு மேல் உயர்த்தவும்
4.இந்நிலையில் சுமார் 30 விநாடிகள் இருக்கவும்.
5.மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.தோல் பட்டையின் திறன் அதிகரிக்கிறது.
2.நரம்புகள்,வயிற்றுத் தசைகள் வலுப் பெறுகின்றன.
3.கால்கள் வலுப்பெறுவதோடு ,வயிற்றுத் தசைகளும் மேம்பாடடைகின்றன.

No comments:
Post a Comment