சசாங்காசனம்
செய்முறை:
1.கால்களை முன் நீட்டி உட்காரவும்.
2.வலது காலை மடக்கி வலது புட்டத்திற்கு அடியில் வைக்கவும்,இதே போல் இடது காலிற்கும் செய்ய வேண்டும்.
3.வலது மணிக்கட்டை இடது கையால் பிடித்து முதுகுக்குப் பின்புறம் வைக்கவும்.
4.மூச்சை வெளியேற்றிக் கொண்டே இடுப்பைக் குனிந்து தரையை நெற்றி தொடும்படி வைக்கவும்.
5.மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மெதுவாக நிமிரவும்.
பலன்கள்:
1.வயிறு மற்றும் கால்களை இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
2.முதுகின் நரம்புகள் வலுப்பெறுகின்றன.
3.தாதுக் குறைவு சரியாகிறது.
4.மனம் அமைதி அடைகிறது

No comments:
Post a Comment