3.நீரிழிவு
பின்வரும் ஆசனங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பின்வரும் ஆசனங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆசனங்கள்:
1.தடாசனம்
2.புஜங்காசனம்
3.சர்வாங்காசனம்
4.ஜனுசிராசனம்
5.ஹலாசனம்
6.யோகமுத்தீர
7.சுப்தாவசிராசனம்
8.தனுராசானம்
9.பச்சிமோத்தாசனம்
10.சலபாசனம்
11.சசாங்காசனம்
12.வக்ராசானம்
13.மயூராசானம்
பந்தங்கள்:
1.உட்டியான பந்தம்
2,மூல பந்தம்
3.ஜலந்தர பந்தம்
பிராணாயாமம்:
1.பிராமாரி
2.பாஷ்திரிகா
3.உஜ்ஜாயி
நௌலி மற்றும் கிரியாக்கள் செய்யவும்.
No comments:
Post a Comment