hot sale

Wednesday, 12 March 2014

ஏக பாத சிரசானம்


ஏக பாத சிரசானம்

செய்முறை:

1.காலை நீட்டி உட்காரவும்.

2.இடது காலைத் தூக்கி தலைக்குப் பின்னால் வைக்கவும்.

3.வலது காலை நேராக நீட்டடி இருக்கவும்.

4.இரண்டு கைகளையும் மார்புக்கு நேராகக் கொண்டுவந்து ஒன்றாக சேர்த்து வணக்கம் செய்யவும்.

5.இந்நிலையில் சிறிது நேரமிருந்து பின் ஆரமப் நிலைக்கு வரவும்

குறிப்பு:

இதே போல் வலது காலைத் தூக்கி தலைக்கு பின்னே வைத்து செய்யவும்.

பலன்கள்:

1.கை,கால்கள் வலுவடைகின்றன.

2.இடுப்பு,தண்டு வடம் வளையும் தன்மை பெறுகிறது.

3.அனைத்து சுரப்பிகளும் சரியாக செயல்பட உதவுகிறது.

No comments:

Post a Comment