யோகாசனங்களின் பலன்கள் மற்றும் சிறப்புகள்
1.யோகாசனங்கள் எந்த வயதினரும் ,எந்த மதத்தினரும் ,ஆண்கள்,பெண்கள் என்ற பாகுபாடின்றி செய்யக் கூடிய பயிற்சியாகும்.அவரவர் நிலைக்கு ஏற்ப ஆசனங்கள் தேர்வு செய்யப் பட வேண்டும்.
2.பொருட்செலவில்லாத சிறந்த நன்மை பயக்கக் கூடிய பயிற்சி யோகா ஒன்று தான்.
3.ஒரு சில பாகங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடியது யோகாசனப் பயிற்சியாகும்.
4.நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த வயதிலும் உடலை வளைக்கும் தன்மையை இது வழங்குகிறது.
5..பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கிறது.
6.பல நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு.
13.உடல்,உயிர்,மனம்,தசைமன்டலம்,நரம்பு மண்டலம் இவைகளுக்கு நல்லிணக்கம் ஏற்பட வைக்கிறது.
14.சுவாச மண்டலம்,ஜீரண மண்டலம்,நரம்பு மண்டலம்,இரத்த மண்டலம் இவை சீரோடும்,சிறப்போடும்செயல்பட வழிவகுக்கிறது.
15.கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவதால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் அகற்றப் படுகிறது.
16.ஆன்மா தன் பரிபூரண நிலையை உணர்ந்து கொள்வதற்கு யோகாசனங்கள் உதவுகின்றன.
17ஆசனங்கள் செய்யும் பொது குறைந்த அளவு சக்தி தான் செலவழிக்கப் படுகிறது.
18.நற்பண்புகளை வளர்க்கக் கூடியது யோகாவாகும்.

7.ஒரு கட்டுப் பாடான வாழ்க்கை வாழ யோகா வலிமையுடையதும்,பொருத்தமுடையதாகும்.
8.உடலைக் கட்டுக் கோப்போடு அழகாக வைத்திருக்க உதவுகிறது.
9.இளமைப் பருவத்தை நீடிக்க வைத்து,முதுமையைத் தள்ளிப் போடுகிறது.
10.மனதிலுள்ள கவலை,கலக்கம் முதலியவற்றை நீக்கி தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
11.உடலுக்கும்,உள்ளத்திற்கும் அதிகமான ஆற்றலைக்கொடுத்து உறுதியையும் ,புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
12.நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கச் செய்கிறது.
13.உடல்,உயிர்,மனம்,தசைமன்டலம்,நரம்பு மண்டலம் இவைகளுக்கு நல்லிணக்கம் ஏற்பட வைக்கிறது.
14.சுவாச மண்டலம்,ஜீரண மண்டலம்,நரம்பு மண்டலம்,இரத்த மண்டலம் இவை சீரோடும்,சிறப்போடும்செயல்பட வழிவகுக்கிறது.
15.கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவதால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் அகற்றப் படுகிறது.
16.ஆன்மா தன் பரிபூரண நிலையை உணர்ந்து கொள்வதற்கு யோகாசனங்கள் உதவுகின்றன.
17ஆசனங்கள் செய்யும் பொது குறைந்த அளவு சக்தி தான் செலவழிக்கப் படுகிறது.
18.நற்பண்புகளை வளர்க்கக் கூடியது யோகாவாகும்.
19.மனிதனின் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
20.மனதை,உடலை,ஆன்மாவை ஒருங்கிணைத்து தெய்வீக நிலைக்கு உயர்த்தும் கலை யோகாவாகும்.
No comments:
Post a Comment