மாதவிடாய்க் கோளாறுகள்
இது பெண்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் நோயாகும்.யோகப்
பயிற்சிகள் இதனைப் போக்கப் பெரிதும் துணைச் செய்கின்றன .
பயிற்சிகள் இதனைப் போக்கப் பெரிதும் துணைச் செய்கின்றன .
ஆசனங்கள்:
1.ஹலாசனம்
2.சிரசாசனம்
3.சக்ராசனம்
4.புஜங்காசனம்
5.வஜ்ராசானம்
6.சசாசனம்
7.விபரீத காரணி
8.பச்சி மோத்தாசனம்
9.யோகா முத்திரை
10.சுப்த வஜிராசனம்
11.சசாங்காசனம்
12.தனூராசனம்
முத்திரைகள்:
1.மூல பந்தம்
2.அஸ்வினி முத்திரை
No comments:
Post a Comment