திரியாக தடாசனம்
செய்முறை :
1.இரண்டு அடி இடைவெளி விட்டு காலை அகட்டி நிற்கவும்.
2.கைகளைக் கோர்த்து உள்ளங்கை வெளிப் பார்க்க தலைக்கு மேலே உயர்த்தவும்.இப்போது மூச்சை இழக்கவும்.
3.மூச்சை வெளிவிட்டு இடுப்பை இடது பக்கம் வளைக்கவும்.
4. இந்நிலையிலிருந்து மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.இதேபோல் வலது பக்கம் செய்யவும்.
பலன்கள்:
1.இடுப்பு வளையும் தன்மையடைகிறது.
2.முதுகுத் தண்டு வலம் பெறுகிறது.
3.கைகள் வலுப்பெறுகின்றன.
No comments:
Post a Comment