கிரவுஞ்சாசனம்
செய்முறை:
1.கால்களை நீட்டி உட்காரவும்.
2.இடது முழங்காலை மடக்கி வலது தொடைக்குக் கீழே வைக்கவும்.
3.வலது பாதத்தை இரண்டு கைகளால் பிடித்துக் கால்களை மடக்காமல் நேராக மேலே தூக்கி நெற்றியுடன் தொடுமாறு வைக்கவும்.
4.இந்நிலையில் சில நொடிகள் இருந்து பிறகு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.கை,கால்கள் வலுப்பெறுகின்றன.
2.நாளமில்லாச் சுரப்பிகள் ஊக்குவிக்கப் படுகின்றன.
3.கை,கால்கள் வளையும் தன்மை பெறுகின்றன.

No comments:
Post a Comment