பாததிராசனம்
செய்முறை:
1.முழங்காலை மடக்கி உட்காரவும்.கால்களின் மேல் புட்டம் இருப்பது போல் உட்காரவும்.
2.கைகளை மார்புக்கு முன்னால் குறுக்காகக் கொண்டுச் சென்று கைகளை எதிர்,எதிர் அக்குளில் (அர்ம்பிட்)
வைக்கவும்.கட்டை விரல் மட்டும் மேலே பிரிந்திருக்க வேண்டும்.
3.கண்களை மூடி சாதாரண சுவாசம் மேற்கொள்ளவும்.
4.இதே நிலையில் சில நிமிடங்கள் இருந்து விட்டு பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.இவ்வாசனம் தியானம் செய்ய வழி செய்கிறது.
2.மனதை ஒரு நிலைப் படுத்த உதவுகிறது.
3.நரம்புகளைத் தூண்டிச் செயல்பட வைக்கிறது.

No comments:
Post a Comment