ஹனுமானாசனம்
செய்முறை:
1.இடது முழங்காலை மடக்கி வலது பாதம் சுமார் 30 க்ம் இடைவெளியில் இருக்குமாறு இடது பக்க முழங்காலுக்கு முன்னால் வைக்கவும்.
2.கைகளைத் தரையில் ஊன்றி வலது காலை மெதுவாக முன்னே நீட்டவும்.அதே சமயம் இடது காலை பின்னால் நீட்டவும்.
3.குதம் மற்றும் கால்கள் இரண்டும் நேர் கோட்டில் இருக்குமாறு வைக்கவும்.
4.முழங்கால்கள் இரண்டும் மடங்காமலிருக்க கைகளைக் குவித்து மார்புக்கு நேராக வைத்து சாதாரண சுவாசம் மேற்கொள்ளவும்.
5.மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
2.உடலுக்கு வளையும் தன்மை கொடுக்கிறது.
3.சுகப்பிரசவத்திற்கு வழி வகுக்கிறது.
4.இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

No comments:
Post a Comment