சலபாசனம்
சலபம் -வெட்டுக்கிளி
செய்முறை:
1.கால்களைச் சேர்த்து வைத்து குப்புறப் படுக்கவும். முழங்கையை மடக்காமல் நீட்டி விரல்களை மூடி வைக்கவும்.
2.மூச்சினை உள்ளிழுக்கவும்.
3.மணிக்கட்டை அழுத்தி முழங்கால்களை மடக்காமல் கால்கள் இரண்டையும் முடிந்த அளவு உயர்த்தவும்.
4.மெதுவாகக் கால்களைத் தரைக்குக் கொண்டு வரவும்.
5.மூச்சினை வெளிவிடவும்.
பலன்கள்:
1.வயிறு,நுரையீரல்,கால்கள் வலுப்பெறும்.
2.வாயுக் கோளாறுகள் நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.
3.கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கும்.

No comments:
Post a Comment