உஷ்ட்ராசனம்
செய்முறை:
1.வஜ்ராசனத்தில் அமரவும்.
2.முழங்காலின் மேல் நின்று உடம்பை நேராக வைக்கவும்
3.உடலை பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளை உள்ளங்கால்களின் மேல் வைக்கவும்.
4.அதே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும்.
5.மெதுவாக முறையாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.முதுகுத் தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
2.முதுகு வலி,சுவாசக் கோளாறுகள்,இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன.
3.தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

No comments:
Post a Comment